| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விராலூர் பெரிய கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், விராலூர் பெரிய கண்மாயின் பெரிய மடையின் தூணில் உள்ள கி.பி.9 அல்லது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் சோழபெருந்தேவி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அரசகுடும்பத்தைச் சேர்ந்த அல்லது அரசியான இப்பெண் இக்கண்மாயின் குமிழியை செய்வித்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், விராலூர், விராலூர் பெரிய கண்மாய், பெண் கொடை, வரலாற்றில் பெண்கள், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a விரலூர் பெரிய கண்மாய் மடைத்தூண் |c விராலூர் |d புதுக்கோட்டை |f குளத்தூர் |
| 914 | : | _ _ |a 10.585106 |
| 915 | : | _ _ |a 78.53302 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001870 |
| barcode | : | TVA_INS_001870 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |